
கற்கை நெறிகள்

below 3 years old

Preschool
lkg 3+,
ukg 4+

Primary
Grade 1,2

Scholarship
grade 3,4,5

secondary
grade 6,7,8,9

g.c.e o/l
Grade 10,11

g.c.e a/l
Grade 12,13

After O/L, A/L Courses

free webinar
உயரிய இலக்குகளை அடைந்து கொள்ள நாடு முழுவதிலும் உள்ள மாணவர்களுடன் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.
கட்டணத்தை செலுத்துதல்
உரிய வகுப்புக்குரிய மாதாந்த, தவணை, வருடத்துக்கான கட்டணத்தை செலுத்துதல்
பதிவு செய்தல்
கீழுள்ள Button இனைக் கிளிக் செய்து அதிலுள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்புதல்
கற்கும் முறை
ஒவ்வொரு பாடப் பகுதிகளுக்கும் தெளிவான விடியோ விளக்கங்கள்,
Pdf tutes, மாதாந்த, தவணைப் பரீட்சை வினாத்தாள்களும் விளக்கங்களும்,
Online Exams
ஆசிரியர் வழிகாட்டல்
ஒவ்வொரு பாடத்துக்கும் அனுபவமுள்ள ஆசிரியர்களினால் தொடர்ச்சியான வழிகாட்டல்களும் பின்னூட்டல்களும் வழங்கப்படுதல்
பரிசும் பாராட்டும்
சிறந்த புள்ளிகளைப் பெறும் மாணவர்களுக்கு பெறுமதியான பரிசுகளும் பாராட்டுக்களும் வழங்கப்படுதல்
பெற்றோருக்கான வழிகாட்டல்
பிள்ளைகள் தொடர்ந்தும் உற்சாகத்துடனும் வினைத்திறனுடனும் படிப்பதை உறுதிப் படுத்திக் கொள்ளும் வழிமுறைகள்
மேலதிக பயன்கள்
பாடத்திட்டத்துக்கு மேலதிகமாக மாணவர்களுக்கு இணைப்பாட விதானம், விளையாட்டு, பொழுது போக்கு, தலைமைத்துவம், ஆன்மிக வழிகாட்டல், நூலகப் பாவனை என்பனவும் வழங்கப்படும்.
Past Events
“Stay updated with the Latest News and Events from around the world.”
Upcoming Events
“Stay updated with the Latest News and Events from around the world.”
There is no Event
Latest News and Blogs
“Stay updated with the Latest News and Events from around the world.”


பள்ளி செல்லும் குழந்தைகளிடம் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை

செயற்கை நுண்ணறிவு ஆபத்தா?
