ஆசிரியர் வழிகாட்டல்

நாடு முழுவதிலும் உள்ள மிகச்சிறந்த அனுபவம் கொண்ட ஆசிரியர்களின் மூலம் கற்பிக்கப்படுவதுடன் கற்றல் முறைகள், ஆலோசனை வழிகாட்டல்கள், புத்தகப் படிப்புக்கு மேலதிகமாக இணைப்பாட விதானச் செயற்பாடுகள், விளையாட்டு, பொழுது போக்கு, மற்றும் அனைத்து துறைகளுக்குமான வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன.