கட்டண விபரம்

ஒவ்வொரு பாட அலகுகளையும் தனித்தனியாக மிகச் சிறிய கட்டணத்தில் பெற்றுக் கொள்ளவும் முடியும். ஒரு பாடத்துக்கான தவணைக்குரிய, முழு வருடத்துக்குமான விடயங்களைப் பெற்றுக் கொள்ளவும் முடியும். அதே போன்று ஒரு வகுப்புக்குரிய சகல பாடங்களையும் மாதாந்த, தவணைக்குரிய, முழு வருடத்துக்குமான கட்டணம் என்ற அடிப்படையிலும் செலுத்த முடியும்.