பிள்ளைகளைக் கற்றலில் ஊக்கப்படுத்தும் வழிமுறைகள், இணைய தளத்தில் நல்லவற்றைப் பெற்றுக் கொண்டு தீயவற்றின் பால் சென்றுவிடாமல் பாதுகாத்துக் கொள்வது எப்படி? தினசரி செயற்பாடுகளைத் திட்டமிடும் முறை, எதிர்கால இலட்சியங்களுக்கு எவ்வாறு வழிகாட்டுவது?
போன்று சகலவிதமான வழிகாட்டல்களும் பெற்றோருக்கு வழங்கப்படும்.