வினாத்தாள் விளக்கம்.
ஒவ்வொரு பிள்ளைக்கும் தேவையான அறிவு, ஆற்றல், சிறந்த மனப்பாங்குகளைப் பெற்றுக் கொள்வது கற்றலின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாகும். இவற்றை வீடியோக்கள் மூலம் பிள்ளை அடைந்து கொண்டு அவற்றை மீட்டிக் கொள்ளவும் பரீட்சைக்கு விடையளிக்கும் முறைகளை அறிந்து கொள்ளவும் வினாத்தாள்களும் Online practice மற்றும் online exam உதவியாக இருக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் அடைவுகளை அறிந்து கொள்ளவும் தவற விட்ட இடங்களை சரி செய்யவும் இவை பிரயோசனமாக அமையும். உடனுக்குடன் பெறுபேறுகள் கிடைப்பதால் பிள்ளைகளும் ஆர்வமாக கற்கும்.