Mynewhomeschool ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

அனைத்து மாணவர்களுக்கும் தேவையான அனைத்து பாடங்களையும் ஒரே இடத்தில் கற்பதற்கான வசதியைக் கொண்டுள்ளது.
பாடப் புத்தகங்களுக்கு மேலதிகமாக மாணவர்களுக்குத் தேவையான ஆற்றல்களையும் சமநிலை ஆளுமையையும் விருத்தி செய்துகொள்ள வசதியை வழங்குகிறது.
வகுப்பொன்றுக்கு சமுகமளிக்காமல் பாட விடயம் கிடைக்காது என்ற நிலையை மாற்றி விரும்பிய நேரத்தில் கற்றுக் கொள்ளவும் மீண்டும் மீண்டும் மீட்டல் செய்யவும் வாய்ப்பளிக்கிறது.
அலகுப் பரீட்சை, தவணைப் பரீட்சை, online exam ஆகியவற்றையும் மாணவர்களின் சந்தேகங்களைக் கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
போக்குவரத்து உட்பட அனைத்து மேலதிக செலவினங்களையும் இல்லாமலாக்குகின்றது.
வகுப்பறையில் பிள்ளைக்கு ஏற்படும் இடையூறுகள், அசௌகரியங்கள், கெட்ட பழக்க வழக்கங்கள் அனைத்துக்கும் முற்றுப் புள்ளி வைக்கின்றது.
பிள்ளைகள் online வீடியோக்களில் கொண்டுள்ள அபரிமிதமான ஆசைகளை முறையாக வழிப்படுத்துகிறது.
வகுப்புகளுக்குச் செல்வதற்காக பெற்றோர்களினதும் பிள்ளைகளினதும் கால விரதத்தைக் குறைத்து அவற்றை பிரயோசனப்படுத்த வழி செய்கிறது.
பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கிறது.
நவீன தகவல் தொடர்பாடல் உலகில் மாறி வரும் மாற்றங்களுக்கு ஏற்ப பிள்ளை தன்னை இற்றைப்படுத்திக் கொள்ள உதவுகிறது.
பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்து உலகின் போக்கை அறிந்து அதற்கேற்ப தன்னை ஆரோக்கியம் மற்றும் முன்னேற்றகரமான வாழ்க்கைக்குத் தயார்படுத்த உதவுகிறது.
குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவையை வழங்குகிறது.
மாணவர்களுக்கு பரிசில்களையும் பாராட்டுக்களையும் சான்றிதழ்களையும் வழங்கி ஊக்கப்படுத்துகிறது.
இது போன்று இன்னும் ஏறாளமான நலன்களை மாணவர்களுக்கு இந்த இணையதளம் வழங்குவதால் இது இன்றியமையாத ஒன்றாக உள்ளது