Al Ikhlas homeschool இல் கற்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களில் ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள மாணவர்கள் மத்தியில் அதிகூடிய புள்ளிகளைப் பெறும் மாணவர்களின் பெயர் விபரம் இங்கே வெளியிடப்பட்டு அவர்களுக்குப் பாராட்டுகளும் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.