Education is most powerful tool
of dmdkidke

Image 3
எமது நோக்கம்

நவீன உலகம் மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. எமது எதிர்கால சந்ததியினர் சவால்கள் நிறைந்த உலகிலே வாழப் போகிறார்கள். எதிர்கால உலகில் வெற்றி நடை போடுவதற்காக மிகச் சிறந்த முறையில் திட்டமிடப்பட்ட கல்வியை வீட்டில் இருந்தவாறு முழுமையான பாதுகாப்புடன் கற்றுக் கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது எமது நோக்கமாகும்.
Image 3
எமது செயற்பாடுகள்

பாலர் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை சகலருக்கும் தேவையான சகல பாடங்களையும் கட்டம் கட்டமாக நாம் இங்கே வழங்க இருக்கின்றோம்.
முன்பள்ளி, ஆரம்பப் பிரிவு, இடைநிலை, உயர்தரம் ஆகிய பிரிவுகளுக்கான சகல தமிழ் மொழி மூல மாணவர்களுக்கும் தேவையான பூரணமான பாடத்திட்டத்தை அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களிடம் கற்பதற்கான வசதியை நாம் இதனூடாக வழங்குகின்றோம்.
அதேபோன்று மேலதிகமான பயிற்சி நெறிகள், after O/L courses, after A/L courses, விசேட திறன் விருத்தி பாடநெறிகள், தொழிற் பயிற்சிகள் ஆகியவற்றையும் இதனுடாக நாம் வழங்குகின்றோம்.
Image 3
கிடைக்கும் அனுகூலங்கள்

  • மிகச் சிறந்த திட்டமிடுதல்
  • அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் வழிகாட்டல்
  • மாணவர்களின் பாதுகாப்புக்கும் பெறுபேறுகளுக்கும் உத்தரவாதம்
  • மேலதிக பிரயாணச் செலவினங்களை மீதப்படுத்திக் கொள்ளல்
  • விரும்பிய நேரத்தில் விரும்பிய பாடத்தை வருடம் முழுவதும் மீட்டிப் படிக்கும் வசதி
  • வீடியோ விளக்கம், மேலதிக விளக்க வீடியோக்கள், online practice, unit exam, Assignment அனைத்தும் ஒரே இடத்தில் கிடைத்தல்
  • இணையதள பாவனையை வழிபடுத்தி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான கற்றலை வழங்குதல்
  • மிகக் குறைந்த கட்டணம்
  • கட்டணங்களில் கழிவுகளுக்கு விண்ணப்பிக்கும் வசதி
  • பரிசுகளும் சான்றிதழ்களும்
Image 3
கற்கும் முறை

  • E - Library மூலம் இணைய தளத்தில் படிப்பதற்காக இலவசமாக கிடைக்கும் ஆயிரக்கணக்கான YouTube videos, Audio books, Pdf books & tutes அத்தனையும் ஒரே இடத்தில் இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியும்.
  • General courses மூலம் குறிப்பிட்ட Grade/Level இற்காகப் பதிவு செய்து மிகக் குறைந்த மாதக் கட்டணத்தை செலுத்தி விருப்பமான பாடம்/பாடங்களை விருப்பமான ஆசிரியரைத் தெரிவு செய்து கற்கலாம்.
  • Premium courses மூலம் பதிவு செய்யப்பட்ட Grade/Level க்கான past paper package, model paper package, special online practice, Language courses, IT courses, other courses இனை ஒரு தடவை மாத்திரம் கட்டணம் செலுத்தி வருடம் முழுக்க கற்கலாம்.
  • கேட்கப்படும் விபரங்களை வழங்கி, பதிவு செய்து username, Password ஐப் பெற்றுக் கொள்ளல்
  • முதல் மாதம் முழுவதும் கட்டணம் எதுவும் இன்றி இலவசமாக படித்தல்
  • இரண்டாம் மாதம் முதல் மாத/ தவணை/ஆண்டுக்குரிய கட்டணத்தை online மூலம் card ஐப் பயன்படுத்தி / வங்கி மூலம் செலுத்திக் கொள்ளலாம்.
  • முழுமையாகவும் திறமையாகவும் கற்பதன் மூலம் வழங்கப்படும் கழிவுகளை பெற்றுக் கொள்ளுதல்
  • Top list students இல் இடம் பிடிப்பதன் மூலம் வெகுமதிகளையும் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளல்
  • பின்தங்கிய மாணவர்களுக்கு திரும்பத் திரும்ப பல தடவைகள் பயிற்சி எடுப்பதன் மூலம் தங்களை முன்னேற்றிக் கொள்ள முடியும்.
Payment Details

கட்டணங்கள் பற்றிய விபரம்

LKG 3+

  • முழுமையான முன்பள்ளிப் பாடத்திட்டம்
  • 1000+ activities
  • 1000+ learning videos
  • 1000+ worksheets

மாதக் கட்டணம்:

ரூ. 600/-மட்டுமே

ஒவ்வொரு மாதத்துக்குமான வேலைகளை முழுமையாக முடித்து மாதாந்தம் ரூபாய் 100/- கழிவினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

கழிவுகளுக்கு >

UKG 4+

  • முழுமையான முன்பள்ளிப் பாடத்திட்டம்
  • 1000+ activities
  • 1000+ learning videos
  • 1000+ worksheets

மாதக் கட்டணம்:

ரூ. 600/-மட்டுமே

ஒவ்வொரு மாதத்துக்குமான வேலைகளை முழுமையாக முடித்து மாதாந்தம் ரூபாய் 100/- கழிவினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

கழிவுகளுக்கு >

தரம் - 01

  • சமயம், தமிழ், கணிதம், சுற்றாடல், ஆங்கிலம், சிங்களம் உட்பட சகல பாடங்களும்

மாதக் கட்டணம்:

ரூ. 1000/- மட்டுமே

ஒவ்வொரு மாதத்துக்குமான வேலைகளை முழுமையாக முடித்து மாதாந்தம் ரூபாய் 200/- கழிவினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

கழிவுகளுக்கு >

தரம் - 02

  • சமயம், தமிழ், கணிதம், சுற்றாடல், ஆங்கிலம், சிங்களம் உட்பட சகல பாடங்களும்

மாதக் கட்டணம்:

ரூ. 1000/- மட்டுமே

ஒவ்வொரு மாதத்துக்குமான வேலைகளை முழுமையாக முடித்து மாதாந்தம் ரூபாய் 200/- கழிவினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

கழிவுகளுக்கு >

See More

இன்றே பதிவு செய்யுங்கள்

முதல் மாதம் முழுவதும் அனைத்துப் பாடங்களையும் இலவசமாகக் கற்றிட இன்றே பதிவு செய்யுங்கள்

New Updates

G.C.E A/L past papers online practice
G.C.E A/L past papers online practice
Read More



Upcoming Events
O/L Science Paper Class Package
O/L Science Paper Class Package
Jan 06, 2024
View More
grade 5 scholarship model paper package
grade 5 scholarship model paper package
Jun 10, 2024
View More