பரிசும் பாராட்டும்

பிள்ளைகளிடத்தில் நல்லவை வெளிப்படும் போது பரிசும் பாராட்டும் வழங்க வேண்டும். தீயவை வெளிப்படும் போது கண்டிப்பும் தண்டிப்பும் அவசியம். அந்த வகையில் எமது மாணவர்களை கற்றலில் ஊக்கப்படுத்தும் வகையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களுக்கு பரிசில்கள், பாராட்டுக்கள், சான்றிதழ்கள், நினைவுச் சின்னங்கள் என்பன வழங்கி வைக்கப்படும்.