பெற்றோருக்கானது
உங்கள் பிள்ளையையும் சாதனையாளர்களில் ஒருவராக நீங்கள் மாற்ற வேண்டுமா?
அதற்கான மிகச் சிறந்த தெரிவு my new home school எனும் இணையத் தளம் ஆகும்.
அதற்கான மிகச் சிறந்த தெரிவு my new home school எனும் இணையத் தளம் ஆகும்.
மாணவர்களை மூன்று வகையினராகப் பிரிக்கலாம்.
- மீத்திறன் மாணவர்கள். இவர்கள் மிகவும் கெட்டிக்காரப் பிள்ளைகள். புள்ளி அடிப்படையில் சொல்வதாக இருந்தால் 75 புள்ளிகளுக்கு மேல் எடுப்பவர்கள். இவர்களுக்கு தனியாக கற்பிக்கும் போது இவர்கள் பெரும் சாதனையாளர்களாக உருவெடுப்பார்கள். வெறும் 10 சதவீதம் வசதி படைத்தவர்கள் அதற்கான ஏற்பாடுகளை பெரும் பணம் செலவழித்து செய்து கொடுக்கிறார்கள். ஆனால் அந்த வசதி ஏனைய 90 சதவீதம் பேர்களுக்கு கிடைக்காமல் போய் விடுகிறது. அதற்கான தீர்வாக my new home school அமைகிறது. மீத்திறன் மாணவர்கள் எவ்வளவு வேகமாக முன்னேறிச் செல்ல முடியுமோ அவ்வளவு வேகமாக முன்னேறிச் செல்லலாம்.
- மத்திமமான மாணவர்கள். அதிக சதவீதத்தில் காணப்படும் இந்த மாணவர்களுக்கு போதுமான வழிகாட்டல்களையும் மேலதிக பயிற்சிகளையும் வழங்கும் போது மீத்திறன் மாணவர்களுடன் போட்டி போடும் நிலைக்கு இவர்களைக் கொண்டு வருவதற்கு my new home school களமாக அமைகிறது.
- பின்தங்கிய மாணவர்கள். இவர்களுக்கு ஆரம்பக் கல்வி முறையாக கிடைக்காமை, புலக் காட்சிக்குரிய விசேட கற்பித்தல் முறைகள் இல்லாமை, ஆர்வத்தை வெளிப்படுத்தாமை போன்ற ஏதோ காரணங்களால் இவர்கள் கற்றலில் பின்தங்கிய நிலையில் காணப்படுவார்கள். தளம் ஆகும்.
இவர்களுக்கு விசேட உளவியல் ஆலோசனை வழிகாட்டல் முறைகளைப் பயன்படுத்தி மேலதிக பயிற்சிகளை வழங்கும் போது இவர்களையும் சாதனையாளர்களாக மாற்றியமைக்க முடியும். அந்தக் கனவையும் நனவாக்க my new home school அவர்களுக்குரிய மிகச் சிறந்த இடமாக அமைகிறது.
மிகக் குறைந்த கட்டணம் அறவிடப்படுவதால் மேலதிக வகுப்புகளுக்கான பொருளாதாரச் சுமையை வெகுவாக குறைத்துக் கொள்ள முடிகிறது.
எனவே இன்றே உங்களது பிள்ளைகளுக்கும் அந்த வசதியை நீங்கள் ஏற்படுத்திக் கொடுக்கலாம். மேலதிக விபரங்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும்.